அனுமாரின் வசியக் கட்டு மந்திரத்தை கூறுகிறேன் கேள். யார் அறிவார் இவரின் திருவிளையாட்டை. ஆணவத்தை வென்றவர்கள் மட்டுமே அறிவர். இனிமந்திரத்தைக் கேள், “ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா,லங்காபுரி ராவண சம்ஹாரா, சஞ்சீவி ராயா ஓடிவா, உக்கிரமாக ஓடிவா,அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களைபிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்குஓம்ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா" திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள், பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காதுஎன்கிறார் அகத்தியர். இத்துடன்" பாவி தானாக்கால் யேது மேன்மை"என்றும் சொல்கிறார். பாவியாக இருந்தால் எது செய்தாலும் மேன்மை இல்லை என்கிறார் அகத்தியர்.இதை செய்யும் முன் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையேல் பலிக்காது.
செய்வினைகள் , பில்லி, சூனியம் இவற்றிலிருந்து நம்மை நாமே காத்மந்திரம்...துக் கட்டு
Author: Sabtharishi /
Subscribe to:
Post Comments (Atom)
Search This Blog
Pages
அதிகம் பகிருங்கள் மூன்று நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா?
3 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? share இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட...
0 comments:
Post a Comment