ரசமணியின் நன்மைகள். 9626113916
Author: Sabtharishi /சித்தர்கள் உருவாக்கிய அற்புதமான ரசமணிகள், மனித வாழ்க்கையை மேம்படுத்தும் ரசமணி அணிவதால் ஏற்படும்
நன்மைகள்...
வெறும் வைத்தித்தோடு நில்லாமல் யோகம், ஞானம் மார்க்கத்திலும் சிறந்தவர்களாக திகழ்ந்தார்கள். இவர்கள் கண்டறிந்த உலோகமாற்று இன்று வரை யாராலும் அவிழ்க்க முடியாத பரம ரகசியம். மிக சாதாரண உலோகங்களை தங்கங்களாக மாற்றும் வித்தை. இதை ரசவாதம் என்பார்கள்.
இந்த சித்தர்களின் அரிய கண்டுபிடிப்புதா
ன் இரசமணி. சித்தர்கள் ஒரிடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு செல்ல இரசக்குளிகை என்னும் இரசமணியை பயன்படுத்தினார்
களாம்.
முறையாக செய்யப்பட்ட இரசமணியை மந்திர ஜெபயங்கள் உருவேற்றி வைத்திருப்பார்கள். வேறிடம் செல்ல நினைக்கும் போது, இந்த இரசமணியை வாயில் போட்டுக் கொண்டால் காற்றில் பறக்கும் சக்தி அவர்களுக்கு வந்துவிடும். இந்த முறையில்தான் போகர் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு சென்றாக கோரக்க சித்தர் சொல்கிறார்.
மந்திர சித்திபெற நாம் மகான்கள் அல்ல, யோகிகளோ, ஞானிகளோ அல்ல. சித்தர்களும் அல்ல. சாதாரண மனிதர்கள். பந்தபாசம் அற்றவர்களுக்கும், பணத்தாசை இல்லாதவர்களுக்கும் மட்டுமே மந்திர சித்தி கிடைக்கும். ஆனால் மருத்துவப் பயன்கள் எண்ணில் அடங்கா.
மனித உடல் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று நிலைகளால் ஆனது. இம்மூன்றும் சமமாக இருக்கும் போது, உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த சமநிலை கெடும்பபோது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
வாதம் என்பது நம் உடல் வளர்ச்சிக்கு உரிய வாயு. பித்தம் என்பது உடல் நம் உடலில் தங்கி இருப்பதற்கு உரிய வெப்பத்தை தருவது, கபம் என்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தருவது. இம் மூன்றும் கூடினாலும், குறைந்தாலும் ஆரோக்கியம் பாதிக்கப்டும்.
அந்த வகையில் வாதம் கூடி குறைந்தால் 1482 வியாதிகளும், பித்தம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும், கபம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும் தோன்றுமாம். இதை சமநிலைப்படுவதுதான் இரசமணி.
இரசமணி அணிந்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும்.
இரத்த ஓட்டத்தை ஒரே சீராக இருக்க உதவுகிறது. இரத்தத்தை சுத்தி செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, முக்கியமாக இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.
குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த இரசமணிக்கு உண்டு.
உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு இரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
இரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் உள்ளொளி தூண்டப்பட்டு முகம் பிரகாசிக்கிறது. சிந்தனை, புத்திசாலித்தனம் மிளிரும்.
வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு, மேலும் ரசமணி அணிபவரை தோற்ற பொலிவுடன் வைத்திருக்கும்.
விந்தணுவை கெட்டிப்படுத்தும் சக்தி இரசமணிக்கு உண்டு.
பேய், பிசாசு, காத்து, கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்கு உண்டு.
செய்வினை கருப்பு, பில்லி, சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்த
ு பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் இரசமணியை பயன்படும்.
நியாயமான வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சியின் வெற்றிக்கு பெரிதும் துணைபுரியும்.
வண்டி, வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை இரசமணிக்கு நிச்சயம் உண்டு.
ஞாபக சக்தியை மேலோங்கி நிற்கும், தம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.
சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் இரசமணி மிகவும் பயன்படும், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்ப்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
இப்படி இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திரவ நிலையில் இருக்கும் பாதரசத்தை மூலிகை சாறுகளால் சுத்தி செய்து, அதே மூலிகை சாற்றால் திடப் பொருளாக மாற்றி, மருத்துவ குணமாகக்கி அணிந்து கொள்வதுதான் இரசமணி.
இரமணியை வைத்துக் கொண்டு அஷ்டமா சித்துக்களும் ஆடலாம் என்பது சித்தர்கள் வாக்கு. ஆனால் அந்த சூட்சும திறவுகோலை அவர்கள் விளக்கவில்லை. விளக்கியவைகளும் புரியும் நிலையில் இல்லை. ஒருவேளை கலியுகத்திற்கு இது தேவை இல்லை என்று நினைத்திருக்கலா
ம்.
நமக்கு அஷ்டமா சித்திகள் கை கூடா விட்டாலும் ஆரோக்கியம் கூடினால், நோயற்ற வாழ்வு அமைந்து விட்டால், எதிர்மறை சக்திகளில் இருந்து பாதுகாப்பு கிடைத்து விட்டால் போதும். அதற்கு இந்த இரசமணிகள் பெரிதும் உதவுகிறது.
இரசமணியின் பலன்கள்
1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும்.
3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும். செய்வினை ,ஏவல் ,பில்லி,சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும்,இ
வற்றின்
சொரூபக் குளிகை ..9626113916
Author: Sabtharishi /
விராலி இல்லையா துருசு கல்வத்திலிட்டு சாறு எடுத்திடவும் இந்தச் சாறில் முப்பதைந்து கிராம் அளவுக்கு பாதரசத்தை காய்ச்சினால் பாதரசம் கட்டிப்போகும் பின் அதனை எடுத்துக் கரு ஊமத்தங்காயினுள் பொதிந்து சீலை மண் வலுவாகச் செய்து பத்து எருக் கொண்டு புடமிடவும் இவ்வாறு புடமிட்டு ஆறவிட்டு எடுக்கவும் இருபது முறை புடமிட்டு எடுக்க வெண்மையான ரசக் குளிகை கிடைக்கும் இதனை
சொரூபக் குளிகை என்பர்
இக்குளிகையைக் கொண்டு சகல ஜீவராசிகளையும் வசியம். இக்குளிகையைக் கோர்த்து கழுத்தில் அணிந்து கொண்டால் சிவனுடன் ஒன்றிப் போகலாம்
காய சித்திக்கு இது மிகவும் உகந்தது
இக்குளிகையை வாயிலிட்டுக் கொள்ள உருவம் எவர் கண்ணுக்கும் புலப்படாது இதனுடன் தியானத்தில் ஆழ்ந்தால் அந்தரத்தில் எழும்பி மிதக்கலாம் கல்தூணைப் போன்று தேகம் இறுகிடும் தாது விருத்தி உண்டாகும் இம்மணியை பசுமாட்டின் முதுகில் வைத்தால் அம்மாடு பாலைச் காரக்கது சுரந்திடாது
தேரையர் ரசமணி
Author: Sabtharishi /தேரையர் ரசமணி
தேரையர் இஷ்ட தெய்வத்தின் சித்திகளை கிடைக்க ஒரு ரசமணியைக் கூறுகிறேன் இப்பபாடலின் வாயிலாக அந்த ரசமணி செய்திடும் வித்தை கூறுகிறேன் ...
கேளப்பா புலஸ்தியனே ரசத்தில் போதாம் கெடிபடா சிவனைப் போல் வார்த்துக் கொண்டு தாளப்பா பூஜை செய்யக் கைலாச போதம் தப்பாமல் சதா கோடி காலமாகும் தேளப்பா கொட்டினதோர் விஷத்தை ப் போல தேடரிது ரசத்தினுட குளிகை யோகம்
வாளப்பா புலஸ்த்தியனே நாவினுள்ளே வாயடக்கம் செய்து கொள்ள யேகமாச்சே
ஆச்சப்பா புலஸ்த்தியனே சூதம் கட்ட ஆராலும் முடியாது அறிவான் சித்தன் போச்சப்பா அக்கினியில் செயித்ததனால் பேரண்டம் கிழிந்தாடும் வேதையைக் ஆகும் நீச்சப்பா இதை கட்ட வகையைக் கேளு நீதி எவர்களும் கூட வரி வரி தாமப்பாஎச்சப்பா இதனுடைய வர்மம் சொல்வேன் எந்தனுக்கு பரையீசன் இதை தந்தானே
தானேன்ற புலத்தியனே வகையைக் கேளு தயங்காமல் சொல்கிறேன் வகை தானப்பாகோனென்ற அழலாடி எனக்கு சொன்னார் குறிப்பாக மனந்தேறி கூறிச் சென்றேன் ஏனென்றால் புலஸ்த்தியனே உனக்குயானும்
இன்பமுடன் சொல்லி விட்டேன் கருத்தானப்பா இன்பமுடன் சொல்லி விட்டேன் கருத்தானப்பாஊனென்ற சூதமொன்று வெள்ளையொன்றுஉத்தாமணி சாரதனால் இதனை ஆட்டே
கொள்ளப்பா மணியது போல் உருகியாடும் குரு முகம் போல் ஒளிவுமிகும் கருப்பதாகும்
மெள்ளப்பா அதனுய வேதை மார்க்கம்
வெட்ட வெளி குருடனுக்கு மெய்க் கோலப்பா
உள்ளப்பா இதுவல்ல காரிய சித்தி தாண்டவமே புரிவதற்கு பூஜை பண்ணே
பண்ணப்பா ஓராண்டு பூஜை செய்தாயாகில்
பராபரமே உனக்கு வந்து ஏவல் செய்யும்
விண்ணப்பா ஒருவருக்கும் மணி சொல்லாதே
வேதாந்த நரகத்தில் வீழ்ந்து மாள்வர்
கண்ணப்பா உனக்கேத்த பிள்ளையானால்
கை முறையாய் செய்து அவன் குணத்தைப் பாரு
ஒண்ணப்பா கருவைத் தான் ஒளிக்கவில்லை உற்றுணர்ந்து மனம் தேறி பாரு பாரே
பாரப்பா இதற்கு கைலாசம் உண்டாம்
பாரார்கள் சித்தர் இதை மறைத்துப் போட்டார்
ஆரப்பா எனைப் போல திறந்து சொல்வார்
ஆச்சரியம் இதனுடைய வேகமப்பா
ஓரப்பா இதனாலே யோக சித்தி உத்தமனே சிவபூஜை பண்ண நனறு காரப்பா இது தனக்கு பூஜைசெய்து
கருவாக அர்ச்சனை செய்பதங்கம் செய்யே
செய்யப்பா இப்படியே பூஜை கொண்டு திறமாகச் செய்ய வல்லோர் பலத்தைக் கேளு
மெய்யப்பா அவனுடைய பிதுர்களுக்கெல்லாம்
மிக்க கோடி நரா ஜென்மம் அல்ல அல்ல
பொய்யப்பா சொல்லவில்லை தேர்ந்து பாரு புலத்தியனே உன்றனுக்குக் கருவை சொன்னேன்
வையப்பா பூஜையிலே என்னை வைத்து
மவுனமாய் சிவனை வைத்து நோக்கு நீயே
நீயென்றும் நானென்றும் வேறுமில்லை
நீராகரம் போல உந்தனுக்கு காணும்
நாயென்றும் ஜன்மத்தால் தாண்டியே ஏத்தும்
நற்ஜென்மம் அல்ல அப்பன் சித்தன் சித்தன்
பாயென்றால் கூடு விட்டு கூடு பாயும்
பதறாமல் இருந்து கொள்ள கவுனம் சாரும்நோ யென்ற வறுமையெல்லாம் அகன்று போகும்நூ ண்ணியமாய் சிவாலிங்ப போதம் தானே தானென்ற குளிகை
ஜெபமாலை செய்து
தாக்கப்பா பதினாறு நடத்தானொன்று
மானென்ற மதி யானை வட்டம் செய்ய
மகமேரு போலவுமே ஒளியும் காணும்
கோனென்ற அவள் ரூபம் சொல்லப் போகா
கோடி ரூபம் அவன் சொல்லக் கேளு
தொனென்ற மனோன்மணியால் சிவனுமங்கே
சித்தித்த போதமெல்லாம் தெரியும் தானே
பொருள்...
வெள்ளை பாஷாணம் முப்பத்தைந்து கிராம் பாதரசம் முப்பத்தைந்து கிராம் என எடுத்து ஒன்றாகக் கல்வத்திலிட்டு உத்தமணிச் சாறினை விட்டு மையாக அரைத்திடவும்ங அரைத்தெடுத்த விழுதை சட்டி ஒன்றிலிட்டுச் செம்பினாச் செய்த மூடி கொண்டு மூடி சீலைமண் வலுவாபச் செய்திவும் பின் இதனை முறையாகப் புடமிட்டு கடுக்கவும் புடம் ஆறியதும் உள்ளிருக்கும் மருந்தை எடுத்துக் காரம் சேர்த்து உருக்க இரசமணியாகும் இம்மணியின் மகிமையால் முக்காலத்தையும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து உணரலாம் தேகசித்தியும் உண்டாகும் இம்மணியால் தனம் தானியங்கள் அனைத்தும் தாமாக வந்து சேர்ந்திடும் மண்ணில் புதையுண்டிருக்கும் புதயலை இம்மணியால் அறிந்து எடுத்திடலாம்
Search This Blog
Pages
அதிகம் பகிருங்கள் மூன்று நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா?
3 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? share இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட...



