சொரூபக் குளிகை ..9626113916

Author: Sabtharishi /

 




விராலி  இல்லையா துருசு    கல்வத்திலிட்டு சாறு எடுத்திடவும் இந்தச் சாறில் முப்பதைந்து கிராம் அளவுக்கு  பாதரசத்தை காய்ச்சினால் பாதரசம் கட்டிப்போகும் பின் அதனை எடுத்துக் கரு ஊமத்தங்காயினுள் பொதிந்து  சீலை மண் வலுவாகச் செய்து பத்து எருக் கொண்டு புடமிடவும் இவ்வாறு புடமிட்டு ஆறவிட்டு எடுக்கவும்  இருபது முறை புடமிட்டு எடுக்க  வெண்மையான ரசக் குளிகை கிடைக்கும் இதனை 






 சொரூபக் குளிகை என்பர் 








இக்குளிகையைக் கொண்டு சகல ஜீவராசிகளையும் வசியம். இக்குளிகையைக் கோர்த்து  கழுத்தில்  அணிந்து கொண்டால் சிவனுடன் ஒன்றிப் போகலாம் 




காய சித்திக்கு இது மிகவும் உகந்தது 




இக்குளிகையை வாயிலிட்டுக் கொள்ள உருவம் எவர் கண்ணுக்கும் புலப்படாது இதனுடன் தியானத்தில் ஆழ்ந்தால் அந்தரத்தில் எழும்பி  மிதக்கலாம் கல்தூணைப் போன்று தேகம் இறுகிடும் தாது விருத்தி உண்டாகும் இம்மணியை பசுமாட்டின் முதுகில் வைத்தால் அம்மாடு பாலைச் காரக்கது சுரந்திடாது

0 comments:

Post a Comment

Search This Blog

Pages

அதிகம் பகிருங்கள் மூன்று நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா?

3 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? share இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட...