சத்தி கணபதி மந்திரம்

Author: Sabtharishi / Labels:

ஓம் சிவ சுதாஓம் சத்தி சுதா ஓம் சித்தி புத்திர காதலா ஓம் வல்லபை பிரியா ஓம் சரவணபவ ஜேஸ்டா ஓம் சர்வா பீஸ்ட ஹாத ஓம் கணபதே நம நம ஓம் கீலிம் சவ்வும் வேறு தியானம் ஓம் மூலாதார தேவி சர்வவிக்ன வினாசன். ஓம் சர்வசத்தப் பரியிலினி. ஓம் சர்வசித்திகரனி. ஓம் வல்ணபை நமஹா. கன்னிகா மாதத்தில் பூர்வ பசஷத்தில் பிரதமையன்று சத்திபூசை தொடங்கவும் நவராத்திரி ஆரம்பத்தில் யந்திர திரு மேனியில் மேல்வாசல் நிருவப்பட்டிருக்கும் வினாயக பகவான் திருமுன்பிலமர்ந்து தேங்காய் பழம் வெற்றிலை பாக்குடன் படைத்து அருகம்புல்லால் மந்திரத்தை 108 உரு ஜெபித்து என்னுடைய பூஜைக்கு விக்கினமின்றி யனுக் கிரகிக்க வேண்டுமென்று பிரார்த்தித்து முதலாவது பிள்ளையார் திருவருட்பிரசாதம் பெற்றுக் கொண்டு அப்பால் வடக்கு வாசல் வந்து வல்லமை தியானம் செய்ய அஷ்டமாசித்துகளும் கை கூடும் (அகத்தியர் அஷ்டமாசித்தி.(1500ல்)கூறியது

0 comments:

Post a Comment

Search This Blog

Pages

அதிகம் பகிருங்கள் மூன்று நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா?

3 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? share இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட...