துண்டிக்கப்பட்ட பாகத்தை ஒட்டவைக்கும் சக்தியுடைய இம் மூலிகைக்கு இது சனப்ப இலையைப் போன்ற இலையையுடையது. இதைத் தொட்டவுடன் பக்க இலையுடன் சேர்ந்து ஒட்டிக்கொண்டு கை கூப்புவது போன்று இருப்பதால் இதற்குத் தொழுகண்ணி என்னும் பெயர். இது ஒரு முழ உயரம் உள்ள இச்செடி அந்தி மல்லிகைச் செடியை போலவே இருக்கும். இதை முறைப்படி காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து. அணி வேர் அறாமல் தோண்டி எடுத்து வந்து நிழலில் உலர்த்தி இடித்துத் தூள் செய்து துணியில் வஸ்திரகாயம் செய்து ஒரு சீசாவில் பதனம் செய்யவும். இதைக் காலை.மாலை இரு வேளையும் திரிகடி பிரமாணம் தேனில் குழைத்து நாற்பது நாட்கள் சாப்பிட்டால் சகல நோயும் தீர்ந்து காயசித்தியாகும் நரை திரை மாறும் பதினாறுவயது குமரனாகவும் மதயாயைப் போன்ற வலிமையும் பெறுவதுடன் துண்டு துண்டாக வெட்டினாலும் ஒன்று கூடும். உயிர் போகாது என காலாங்கிநாதர் மலைவளம் என்னும் நூலில் சொல்லப்பட்டு இருக்கிறது இதன் வடக்குப்போகும் வேரைக் கொண்டுவந்து தங்கத் தாயத்தில் அடைத்து வலது புஜத்தில் கட்டிக் கொண்டால் சகல காரியம் சித்தியாகும்.வியாபாரம்.தொழில்.விவகாரம் முதலிய எல்லா காரியமும் கைகூடும்.இதற்குப் பூஜை செய்து அணியவும்
Search This Blog
Pages
அதிகம் பகிருங்கள் மூன்று நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா?
3 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? share இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட...
0 comments:
Post a Comment